போதைப் பொருள் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் ஜாமீன் மனு தள்ளுபடி
போதைப் பொருள் வழக்கில், நடிகர் மன்சூர் அலிகானின் மகன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
30 Dec 2024 8:47 PM ISTநாங்குநேரி சம்பவத்தில் கைதான 6 மாணவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி
நாங்குநேரியில் வீடுபுகுந்து மாணவர்-தங்கையை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான 6 மாணவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
25 Aug 2023 5:13 AM ISTமூதாட்டி கொலை வழக்கில் நேபாளத்தை சேர்ந்தவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
மூதாட்டி கொலை வழக்கில் நேபாளத்தை சேர்ந்தவர்களின் ஜாமீன் மனு தள்ளுப்படி செய்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 July 2023 12:15 AM ISTசாத்தான்குளம் வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் - மதுரை ஐகோர்ட்டு
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை இன்னும் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் சிறையில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
24 April 2023 11:09 PM ISTரூ.5 கோடி மோசடி: சுற்றுலா வளர்ச்சிக் கழக கணக்காளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
ரூ.5 கோடி மோசடி: சுற்றுலா வளர்ச்சிக் கழக கணக்காளரின் ஜாமீன் மனு தள்ளுபடி சென்னை கோர்ட்டு உத்தரவு.
8 Dec 2022 12:21 AM ISTகவுரி லங்கேஷ் கொலையில் கைதானவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
கவுரி லங்கேஷ் கொலையில் கைதானவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
25 Oct 2022 2:19 AM ISTலஞ்ச வழக்கில் கைதான பி.டி.ஏ. உதவி என்ஜினீயரின் ஜாமீன் மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
லஞ்ச வழக்கில் கைதான பி.டி.ஏ. உதவி என்ஜினீயரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Aug 2022 10:42 PM ISTபோலீஸ் காவலில் வாலிபர் உயிரிழப்பு; கைதான சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
போலீஸ் காவலில் வாலிபர் உயிரிழந்த வழக்கில் கைதான போலீசாரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2 Aug 2022 9:39 PM ISTகல்லூரி தாளாளர் ஜாமீன் மனு தள்ளுபடி
மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய கல்லூரி தாளாளர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
30 Jun 2022 12:19 AM ISTபோலீஸ் காவலில் கைதி அடித்துக்கொலை: கைதான சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
போலீஸ் காவலில் கைதி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.
8 Jun 2022 7:39 PM ISTபஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா கொலை வழக்கில் 10-வது குற்றவாளியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி
பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா கொலை வழக்கில் 10-வது குற்றவாளியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு என்.ஐ.ஏ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 Jun 2022 10:25 PM ISTஎஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கில் கைதான துணை சூப்பிரண்டு உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 May 2022 3:23 AM IST